Wednesday, December 16, 2009

98% பேரில் நானும் ஒருவன்

இந்தப் பதிவின் இறுதியில் உங்களுக்கு ஒரு கேள்வி கேட்கப்படும்கேள்வியைப் படித்ததும் உடனடியாக பதில் சொல்லுங்கள்.நிறுத்தி யோசிக்காதீர்கள். கேள்விக்கான பதில் உங்கள் உள்ளத்தில் முதலில் என்ன வருகிறதோ அதை உடனே கூறி விடுங்கள். (உங்களுக்கு நீங்களே)மிகை சிந்தனை வேண்டாம். பதிவை முழுவதும் படித்து முடித்த பின் உங்களுக்கே தெரியும். ஒரு கேள்விக்கு பதில் கூறும் முன்பு அடுத்த வரிக்கு செல்ல வேண்டாம். ஒவ்வொரு கேள்வியின் பதிலையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்றோ கணக்கு வைக்க வேண்டுமென்றோ அவசியம் இல்லை. சில நேரம் எந்தக் கேள்வியும் முந்தைய கேள்விகளுக்கு தொடர்பே இல்லாமலும் இருக்கும். இறுதியாகக் கேட்கப்படும் கேள்விக்கான பதிலில் உங்களுக்கான ஆச்சரியம் காத்திருக்கிறது.















































போலாமா.Start: How much is: 15 + 6 =



















பதில்: 21
















சரி இது 3 + 56 =


















பதில்: 59


















இது எவ்வளவு 89 + 2 =














பதில்: 91

























இதுவும் எளியதுதான் 12 + 53 =




















அட சரிதான் 65



























அப்ப இதுக்கு 75 + 26 =























101 ஐ நமக்கு கணக்குல்லாம் கரெக்டா வருதே
































கோவப்படாதீங்க இதுக்கும் விடை சொல்லுங்கள் 25 + 52 =




















சரி 77















அடுத்து இது 63 + 32 =
















ஓகே 95


















எனக்கு தெரியும். கணக்கு என்றாலே எல்லோருக்கும் கொஞ்சம் கஷ்டமானதுதான்.ஆனாலும் நீங்கள்லாம் ரெம்ப கரெக்டாவே பதில் சொல்லிட்டீங்க




இன்னும் கொஞ்சம் மட்டும்






பதில் சொல்லுங்கள் 123 + 5 =













































































சரி 128






























சீக்கிரமா ஒரு கலரை நினையுங்கள்!
QUICK! THINK ABOUT A COLOR !














































































































இன்னும் கொஞ்சம் கீழே போங்க....






























இன்னும் கொஞ்சம் மட்டும்....

















நீங்க நினைச்ச கலர் சிவப்பு தானே?
You just thought about a red , didn't you?













இது இல்லையென்றால் நீங்கள் வித்தியாசமானவர்.
உங்கள் சிந்தனை நார்மலானது அல்ல. அப்நார்மல்...
If this is not your answer, you are among 2% ofpeople who have a different, if not abnormal, mind.













98%பேர் இந்த பரிட்சையில் பதில் கூறும்போது சிவப்புக் கலர் என்றுதான் சொல்லியுள்ளார்கள்.
98% of the folks would answer a red while doing this exercise.




இதை நீங்கள் நம்பவில்லையென்றால் உங்கள் நண்பர்களிடம் இதைக் கூறி பரிட்சித்துப் பாருங்கள்.

6 comments:

சுரேகா.. said...

நல்லா கிளப்புறீங்கப்பா பீதியை..
நான் வெள்ளை நினைச்சேன்..


அனேகமா நம்ம பதிவர்களெல்லாம் 2%க்குள்ள வந்துருவாங்க!!

cheena (சீனா) said...

அய்யே நான் சிவப்பு நினைக்கவே இல்லையே - அது டேஞ்சர் கலராச்செ

Thamiz Priyan said...

நானும் வெள்ளை தான் நினைச்சேனே.. ;-))))

pudugaithendral said...

அனேகமா நம்ம பதிவர்களெல்லாம் 2%க்குள்ள வந்துருவாங்க!!//

சரியாச் சொன்னீங்க தலைவரே,

நான் நினைச்சது கருப்பு

ஹுஸைனம்மா said...

ஹை தென்றல், நானும் கருப்புத்தான் நினைச்சேன்!!

cheena (சீனா) said...

அன்பின் புகழன்

நான் கேட்ட வரை சில பேர் சிவப்பைத்தவிர எல்லாக் கலரும் சொன்னாங்க - எனக்குப் புரியல