Friday, May 9, 2008

பிளஸ் டூ ரிசல்ட் - வாழ்த்துகள்

தேர்வில் பங்கேற்று
வெற்றிபெற்ற அனைவருக்கும்
வாழ்த்துகள்


மனதோடு மனதாய்
வாழ்த்துவது
உங்கள் புகழன்
(குறிப்பு: தேர்வு முடிவுகள் பற்றி விரிவான பதிவு சென்னை நேரப்படி இன்று இரவு 10. மணிக்கு.... காத்திருங்கள்)

13 comments:

நிஜமா நல்லவன் said...

மனதோடு மனதாய் சேர்ந்து
முழுமனசாய் வாழ்த்துகிறேன்
நானும்.

தமிழ் பிரியன் said...

நிஜமா நல்லவன் said...

மனதோடு மனதாய் சேர்ந்து
முழுமனசாய் வாழ்த்துகிறேன்
நானும்.

தமிழ் பிரியன் said...

////நிஜமா நல்லவன் said...

மனதோடு மனதாய் சேர்ந்து
முழுமனசாய் வாழ்த்துகிறேன்
நானும். ////
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரிய், ஆசிரியை அனைவருக்கும் வாழ்த்த்துக்கள்.... :)

கயல்விழி முத்துலெட்சுமி said...

வாழ்த்துகள்..
உங்களைப்பற்றிய குறிப்பும் வித்தியாசமா இருக்கு உங்கள் பெயரைப்போலவே...:)

புகழன் said...

நிஜமா நல்லவனின் வருகைக்கு நன்றி

புகழன் said...

//
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரிய், ஆசிரியை அனைவருக்கும் வாழ்த்த்துக்கள்.... :)
//
தமிழ் பிரியனின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

புகழன் said...

நன்றி கயல்

Divya said...

Exams nu neenga sonathu.......12th exams thana??

புகழன் said...

//
Divya said...
Exams nu neenga sonathu.......12th exams thana??
//

நான் சொன்ன எக்ஸாம் +2இல்லை.

தமிழன்... said...

நானும் எல்லோருக்கும் வாழ்த்துக்களை (தாமதமாக) தெரிவிச்சுக்கறேன்...

தமிழன்... said...

//
Divya said...
Exams nu neenga sonathu.......12th exams thana??
//

நான் சொன்ன எக்ஸாம் +2இல்லை

இருந்தாலும் உங்களுக்கு என்னயக்காட்டிலும் இரண்டு வயது அதிகம்தான்:):)

புகழன் said...

வருகைக்கு நன்றி தமிழன்

cheena (சீனா) said...

தேர்வு எழுதி, முடிவுகளை எதிர் பார்க்கும் அன்பான மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து கூறும் நற்பண்பு பாராட்டத் தக்கது.