Saturday, March 15, 2008

தாமரை கவிதைகள்

ஒரு கவிப்பொருளே
கவி எழுதுகிறது
தாமரையைப் எழுதாத
கவிஞர்கள் இல்லை
இன்று
(கவிஞர்) தாமைரை எழுதாத
கவிப் பொருள்கள்
இல்லை
“ஏணிப்படி - ஏன் இப்படி?” முதல்
எல்லாமே புரியும் விதத்தில்
அமைந்துள்ளது.
தமிழில் எழுதும் பெண் கவிஞர்களில்
பெண்ணுரிமை பற்றியும் பெண்ணியம் பற்றியும்
தெளிந்த சிந்தையுடன் படிப்பதற்கு விகாரமின்றி எழுதுவது
கவிஞர் தாமரை மட்டுமே.
முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் ஏதுமின்றி
கலாச்சார கட்டுக்குள் பெண்ணியம் பேச ‘சல்மா’, ‘குட்டி ரேவதி’ போன்றவர்களுக்கு ஏன் இயலவில்லை?
சமூக அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக சமூகத்தையே நாறடிக்கும் செயல்களை எப்பொழுதுதான் இவர்கள் விடப்போகிறார்களோ?
பெண்ணியம் வேண்டும்!
அது பெண்களைக் கேவலப்படுத்தும் விதத்தில் அமையக் கூடாது என்பதுதான் இன்று பெண்களே எதிர்பார்க்கும் சிந்தனை.

3 comments:

Divya said...

\\பெண்ணியம் வேண்டும்!
அது பெண்களைக் கேவலப்படுத்தும் விதத்தில் அமையக் கூடாது என்பதுதான் இன்று பெண்களே எதிர்பார்க்கும் சிந்தனை.\\

மிகச்சரியாக கூறியிருக்கிறீர்கள்!!

mathibama.blogspot.com said...

http://mathibama.blogspot.com/2008/03/blog-post_12.html

cheena (சீனா) said...

முரண் சிந்தனை நன்றாகவெ எ இருக்கிறது - நானும் சிந்தித்திருக்கிறேன் இக்கட்டுரையின் உட்கருத்தினை. நல்வாழ்த்துகள்