Thursday, October 25, 2007

எழுதத் தெரியாதவர்களையும் எழுத வைக்கும் இந்த வலைதளத்தில் எழுதக் கற்றுக் கொள்ள வந்திருக்கின்றேன்
கற்றுக் கொடுங்கள்
கண்டிப்பாக வாரம் ஒரு பதிவு எழுதுவேன்.
கருத்து சொல்லுங்கள்
என்றும் மனதோடு மனதாய்
- உங்கள் புகழன்

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் புகழன்

எழுதுக - படிக்க ஒதுக்கும் நேரத்தினைஇ விட அதிக நேரம் ஒதுக்குங்கள் எழுதுவதற்கு - நல்வாழ்த்துகள்