இது ஒரு பொருளின் ஒரு பகுதி
என்ன பொருள் அது?
இது தானா?
இது இப்ப ரெம்ப சர்வசாதாரணமா ஆயிடுச்சி.
பொட்டி தட்டுறவங்க எல்லோருமே இத இப்ப அதிகமா பயன்படுத்துறாங்களாம்.
டிஸ்கி: நல்லா பார்த்து என்னதுன்னு சொல்லனும்
பின்னூட்டத்துலயும் “அதுதானா இது?” என்று சும்மா சொல்லிட்டு போகக்கூடாது.
24 comments:
/
lotto results said...
To the author of this blog,I appreciate your effort in this topic.
/
ரிப்பீட்டு
ஆட்டு தலை:)))
ஆஹா மாடுரேசன் இருக்கா இல்லையா என்று பார்க்கதான் போன பின்னூட்டம் போட்டு டெஸ்ட் செஞ்சேன், நான் பாட்டுக்கு சரியான விடைய சொல்லி அது எல்லோருக்கு தெரிந்துவிட்டால் என்ன செய்வது, யாருக்காவது தெரியுதான்னு பார்க்கலாம்...
(சுனா பானா மெயிண்டெயின் பன்னு மெயிண்டெயின் பன்னு)
குசும்பனின் வேண்டுகோளை ஏற்று, நானும் சரியான விடையை சொல்லாமல் மற்றவர்களுக்கு எல்லாம் தெரியுதான்னு சோதிக்க இருக்கிறேன்.
நண்பா குசும்பா, நீ சொன்னதுக்கு அப்புறம்,நான் சொல்லுவேனா விடைய?
குசும்பனின் வேண்டுகோளை ஏற்று, நானும் சரியான விடையை சொல்லாமல் மற்றவர்களுக்கு எல்லாம் தெரியுதான்னு சோதிக்க இருக்கிறேன்.
நண்பா குசும்பா, நீ சொன்னதுக்கு அப்புறம்,நான் சொல்லுவேனா விடைய?
வாங்கோ! வாங்கோ!
--குசும்பன் said...
ஆட்டு தலை:)))
--
குசும்பன் அண்ணே!
உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.
ரெம்ப தப்பா சொல்லிட்டீங்க
க்ளூ கொடுத்தும் கண்டுபிடிக்க முடியலையா?
//
பொட்டி தட்டுறவங்க எல்லோருமே இத இப்ப அதிகமா பயன்படுத்துறாங்களாம்.
//
mooku kannadi frame.
புகழன் - அழகிய அருமையான தமிழ்ப் பெயர்.
மனத்தோடு மனமாய்...! - என்று சரியாக செப்பமாய் எழுதியிருக்கலாமே!
mouse
answer correcta pugazhan
-- தாரணி பிரியா said...
mouse
answer correcta pugazhan
--
இல்லை தாரணி தவறு
????????
மங்களூர் சிவா said...
/
lotto results said...
To the author of this blog,I appreciate your effort in this topic.
/
ரிப்பீட்டு
///
நானும் ரிப்பீட்டு...;)
கைத்துப்பாக்கி உறை
குசும்பன்,சிவா- இரண்டு பெரிய மனுசங்களும் சொல்லாததால நான் விடையை சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது...;)
// ஸயீத் said...
கைத்துப்பாக்கி உறை
//
ஸயீத் பாதி கரெக்டா சொல்லிட்டீங்க
இது ஒரு உறையின் ஒரு பகுதிதான்.
ஆனால் அது கைத்துப்பாக்கியின் உறை அல்ல.
இன்னும் கொஞ்சம் யோசிங்க
//பொட்டி தட்டுறவங்க எல்லோருமே இத இப்ப அதிகமா பயன்படுத்துறாங்களாம்.
//
//தமிழன்... said...
குசும்பன்,சிவா- இரண்டு பெரிய மனுசங்களும் சொல்லாததால நான் விடையை சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது...;)
//
என்ன தமிழா நீங்களே இப்படி சொன்னா அவ்வளவு நல்லா இருக்காது.
I think its Laptop Bag.. am I Correct
சிடி பவுச் ல இருக்கும்..
முத்தக்கா முத்துலெட்சுமி அக்கா சரியா சொல்லிட்டீங்க.
சரியாக சொன்ன முத்துலெட்சுமி அவர்களுக்கு என்னையும், மங்களூர் சிவாவையும் சரியான பதிலை சொல்லக்கூடாது என தடுத்து, இந்த வாய்ப்பை பிறருக்கு வழங்க வித்திட்ட அன்பு நண்பன் குசும்பன் சார்பாக வாழ்த்துகிறோம்.
யாரும் பார்கலடா, சூனா பானா மெயின்டைன் பன்னு அப்டின்னு எல்லம் யாரும் பின்னூட்டம் போடப்படாது.
கண்டு பிடிக்கறது கஷ்டம் - சிடி பவுச்ச்சுன்னு நம்ப முடில
Post a Comment