Sunday, June 8, 2008

நான் எழுதிய கவிதை

நான் எழுதிய கவிதைகளில் அழகானதை கீழே கொடுத்துள்ளேன்.
படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்










































ஒரு ஒயிட் போப்பரை எடுத்து அதில கவிதை கவிதைன்னு நிறைய எழுதிப் பார்த்தேன்.

அதுல இது மட்டும்தான் அழகா இருந்துச்சு அதனாலதான். அதை நீங்களும் பார்க்கனுமேனுதான்......

31 comments:

மங்களூர் சிவா said...

மீ தி பர்ஸ்ட்டு

புகழன் said...

ஆமாங்கண்ணா நீங்கதான் பர்ஸ்ட்டு

சென்ஷி said...

:)))

கலக்குங்க.... கலக்குங்க

Sumathi. said...

ஹாய்,

வாவ்... சூப்பர் சூப்பர் போங்க,
எப்படிங்க இப்படிலாம் அழகா உங்களால மட்டும் அதுவுன் இவ்ளோ அழகா எழுத முடியுது.வாவ்...

இனிமே இப்படிலாம் போட்டு எங்களையெல்லாம் பொறுமையை சோதிக்காதீங்க....(இது சும்மா தமாஷுக்கு)

ஆயில்யன் said...

நாங்கெல்லாம் எங்க பேரத்தான் இப்படி எழுதி எழுதி விளையாடுவோம் தெரியுமாஆஆ:)))

எவ்வ்ளோ அழகான கவிதை !!!)

தமிழன்-கறுப்பி... said...

நடக்கட்டும் நடக்கட்டும்..

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி சொன்னது....

///:)))

கலக்குங்க.... கலக்குங்க///

எனக்கு தெரியும்பா ஏன்னா இவர்தானே அடிக்கடி இப்படி பதிவு போடுவாரு...)))

புகழன் said...

\\
தமிழன்... said...
சென்ஷி சொன்னது....

///:)))

கலக்குங்க.... கலக்குங்க///

எனக்கு தெரியும்பா ஏன்னா இவர்தானே அடிக்கடி இப்படி பதிவு போடுவாரு...)))
\\

தமிழன் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? புரியலையே?
உங்களுக்கு என்ன தெரியும்? “எனக்கு தெரியும்பான்னு எதப்பத்தி சொல்றீங்க?

தமிழன்-கறுப்பி... said...

இநத மாதிரி மொக்கை போடுறது நம்ம சென்ஷிதான் புகழன்... நீங்க பாக்கலையா அவரு வெண்பால்லாம் கூட எழுதியிருக்காரு...

புகழன் said...

ஓ எஸ். நம்ம நிஜமா நல்லவன் கூட இதப் பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தார்.
நாமக்கல் சிபி பதிவைத் திருடிய சென்ஷி அந்த சென்ஷிதானா இவரு.
ஓகே ஓகே.

ஆனா இதெல்லாம் தெரியாமத்தான் இந்தப் பதிவ நான் போட்டேன்

சுரேகா.. said...

நீங்கதானா அது....?


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


முடியல!@@@

:)

அபி அப்பா said...

நான் கூட கொஞ்சம் பயந்து போய் தான் வந்தேன்! நல்ல வேளை காப்பாத்திட்டீங்க:-)))

தமிழன்-கறுப்பி... said...

அவரேதான்...
இப்பத்தான உள்ள வந்திருக்கிங்க.. கொஞ்சம் அனுபவப்படுங்க ராசா... சில வேளைகளில் யாரு என்ன சொல்லுறாங்கன்னே புரியாது ... தெரிரயலைன்னாலும் தெரிஞ்சாமாதிரி காட்டிக்ணும் நம்மள மாதிரி :))

தமிழன்-கறுப்பி... said...

அபி அப்பா..said....

///நான் கூட கொஞ்சம் பயந்து போய் தான் வந்தேன்! நல்ல வேளை காப்பாத்திட்டீங்க:-)))///

:))

(நீங்க பயப்படுத்துறத விடவா)

கோபிநாத் said...

கடமை...;))

Thamiz Priyan said...

ஆகா! எல்லாமா சேர்ந்து எங்க புகழனையும் மொக்கை போட வைச்சிட்டீங்களே..... என்னத்த சொல்ல,, கவிதை சூப்பரோ சூப்பர்..]
என்ஞாய் மாடிஸ்... :))))

Divya said...

கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

கவிதை வரிகள் அழகோ அழகு!!

கவிதையின் கருத்து சூப்பர்!!!

கவிதையை மிகவும் ரசித்தேன்!!!!

கவிதையின் ஒரு வரியை குறிப்பிட்டு பாராட்டினால் , மற்ற வரிகள் கோவிச்சுக்கும்...அதனால்.....கவிதை 'மொத்தமாக' நல்லாயிருக்கு...ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு!!!!!

தாரணி பிரியா said...

கதையும் இதே மாதிரிதான் எழுத போறங்கீளா ?????????????

புகழன் said...

வாங்க திவ்யா மாஸ்டர்
ரெம்பவே என்ன புகழுறீங்க.
எனக்கு வெட்கமா இருக்கு.

புகழன் said...

//தாரணி பிரியா said...
கதையும் இதே மாதிரிதான் எழுத போறங்கீளா ?????????????

//

நீங்க படிக்க ரெடி என்றால் நானும் இதேபோல் கதை எழுத ரெடி

புகழன் said...

//அபி அப்பா said...
நான் கூட கொஞ்சம் பயந்து போய் தான் வந்தேன்! நல்ல வேளை காப்பாத்திட்டீங்க:-)))

//

என் எழுத்துக்கள் யாரையும் பயமுறுத்தாது என்பதை உணர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

pudugaithendral said...

en intha murder very nanbare!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1


:)))))))))))))))))))))

புகழன் said...

\\ புதுகைத் தென்றல் said...
en intha murder very nanbare!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1


:)))))))))))))))))))))

\\

உங்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது. அதற்கு வேறு வழி தெரியவில்லை. so.........................
:))))))))))))))))))

ஜி said...

pala thadava ezuthi paathu ithuthaan konjam azaga irunthatha???

appo unga kai ezuththu epdi irukkumnu....

nalla velai blogla type panra maathiri irukuthu... ithuve ezuthura maathiri irunthathunna?? :))))

புகழன் said...

\\ஜி said...
pala thadava ezuthi paathu ithuthaan konjam azaga irunthatha???

appo unga kai ezuththu epdi irukkumnu....

nalla velai blogla type panra maathiri irukuthu... ithuve ezuthura maathiri irunthathunna?? :))))
\\

எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை. படிக்கிறவங்களுக்குத்தான்....... ஹி ஹி ஹிஹி ஹிஹிஹிஹி

Ramya Ramani said...

ஒரு வார்த்தை ஆனாலும் திருவார்த்தை :))

புகழன் said...

\\
Ramya Ramani said...
ஒரு வார்த்தை ஆனாலும் திருவார்த்தை :))

\\

கவிதை... கவிதை...

Divya said...

ஹாய் புகழன்,

புது பதிவு[கவிதை???] ஏதும் எழுதலியா???
எங்கே ஆளே காணோம், ரொம்ப பிஸியா??

cheena (சீனா) said...

அன்பின் புகழன்,

அருமையான கவிதை அழகு தமிழில் - பாராட்டுகள். வெள்ளைத்தாளிலினே கரு மையைக் கொண்டு எழுதப்பட்ட அழகான கவிதை. பலரும் படித்து, ரசித்து இதுவரை எழுதிய பதிவு களிலேயே அதிக மறு மொழிகள் பெற்ற பதிவாக ஆக்கிய பதிவிது.

தொடர்க அரிய பணியினை
வாழ்க தமிழ் வெல்க தமிழ்
வளர்க கவிதையுலகம் - புகழன் போன்ற கவிஞர்களால்
நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

ஓக்கே - யாரோ என் பேர்ல ஏற்கனவே மறு மொழி போட்டாச்சு - அதனாலெ எஸ்ஸாயிடுறேன்

புகழன் said...

//
cheena (சீனா) said...
ஓக்கே - யாரோ என் பேர்ல ஏற்கனவே மறு மொழி போட்டாச்சு - அதனாலெ எஸ்ஸாயிடுறேன்
//

இப்படியெல்லாம் சொல்லி ஏமாத்தக் கூடாது.
வயசான காலத்துல மறந்து போச்சுன்னு வேணும்னா சொல்லுங்க. ஏத்துக்கிறோம்.