எனக்கு வந்த ஒரு SMS இது.
Believe It or Not:
Time can be reversed once in your lifetime.
If you leave Tokyo by Plane at 7.00am.,
you will arive in Honolulu (US) at approx 4.30pm
the previous day...
உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.
டிஸ்கி: இதை யாராவது அழகிய தமிழில் மொழியாக்கம் செய்து இன்னும் விரிவாக விளக்கி பதிவு போடவும்.
Monday, June 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
வாவ்! வித்தியாசமா இருக்கு! ஆனா அதே போல் திரும்பி வந்தா புதிய காலத்திற்கு போய் விடுவேமே!
அதே போல் திரும்பி வரும் போது ஒரு நாளே வாழ்க்கையிலிருந்து காணாமல் போய் இருக்கும்
அட மேட்டரு சூப்பாரா இருக்கே
ஒரு கதைக்கு கரு கிடச்சிருச்சு
நல்ல தகவல்
கடந்த காலத்துக்கு மட்டுமில்லை, நீங்க எந்த காலத்துக்கு வேணா போகலாம்..
இங்கே பாருங்க:
http://boochandi.blogspot.com/2008/05/blog-post_05.html
:))
மங்களூர் சிவா...
///நல்ல தகவல்///
:))ரிப்பீட்டு...
தமிழ் பிரியன் @
///வாவ்! வித்தியாசமா இருக்கு! ஆனா அதே போல் திரும்பி வந்தா புதிய காலத்திற்கு போய் விடுவேமே!///
அண்ணே எப்பிடிண்ணே இப்பிடில்லாம்...:))
(சரி அண்ணன் உங்க இடத்துக்கும் ஜப்பானுக்கும் எத்தனை மணிநேர பயணம்னு பாருங்க தல அப்ப புரியும்...நேர இடைவெளி 7 மணி நேரம்னு நினைக்கிறேன்...)
நல்லாதான் இருக்கு இதே போல ஒரு 30 வருசம் பின்னாடி போற மாதிரி ஏதாவது இருக்கான்னு சொல்லுங்க புகழன்.
nalla thagaval
\\
தமிழ் பிரியன் said...
வாவ்! வித்தியாசமா இருக்கு! ஆனா அதே போல் திரும்பி வந்தா புதிய காலத்திற்கு போய் விடுவேமே!
\\
எஸ் பிரியன்
திரும்பி வரும் போது எதிர்காலத்திற்கே சென்று விடலாம்.
//கோவி.கண்ணன் said...
அதே போல் திரும்பி வரும் போது ஒரு நாளே வாழ்க்கையிலிருந்து காணாமல் போய் இருக்கும்
//
இந்தத் திரில்லையும் கொஞ்சம் அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
//
அதிஷா said...
அட மேட்டரு சூப்பாரா இருக்கே
ஒரு கதைக்கு கரு கிடச்சிருச்சு
//
கதை எழுதியதும் மறக்காமல் சொல்லியனுப்புங்கள். வந்து படிக்கிறேன்.
//
மங்களூர் சிவா said...
நல்ல தகவல்
//
என்ன தல உங்க கருத்துக்களைக் காணவில்லையே!
ஹாய்,
Believe It or Not:
அப்படியா? பரவாயில்லையே.
நீங்க சொன்ன மேட்டர் கூட இப்படிதான் இருக்கு. நல்ல மேட்டர் தான்.
Yappa sema matteru :)
காலத்தை ரிவர்ஸ்லாம் செய்ய முடியாது. நம்ம வசதிக்காக, சூரியன் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றும் நேரத்தை அதிகாலையாக கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். பூமியில் எல்லா நாட்டிலும் சூரியன் ஒரே சமயத்தில் தோன்ற முடியாததால் இங்கே பகல் எனும் போது அமேரிக்காவில் இருள் /இரவு.இன்னும் சூரியன் அங்கு உதிக்க வில்லை. எனவே அங்கு முந்தைய நாள் ஆகுமா?. அங்கு இருள் விலகுவதற்க்குள் நான் அமேரிக்கா பயணம் செய்து அங்கு இறங்கினால் நான் இறந்த காலத்திற்க்கு சென்று விட்டதாய் அர்த்தமா? இல்லை.
காலம் உலகம் முழுவதும் ஒன்றுதான். இந்த நொடியை நாம் வெவ்வேறு நாடுகளில்,வெவ்வேறு மணி நேரங்களாக குறிப்பிட்டுக்கொள்கிறோம். அம்புட்டுதான்.
இல்லாவிட்டால் ஒரே நேரத்தை உலகம் முழுக்க பயன்படுத்தினால், இந்தியாவில், 5 மணிக்கு சூரியன் வரும் அமேரிக்காவில் இரவு 12 மணிக்கு சூரியன் உதயம்ன்னு குழம்ப வேண்டிவரும்.
இப்போதுள்ள முறையால்,எந்த நாடாயிருந்தாலும் அதன் லோக்கல் நேரத்தை வைத்து அது அங்கு பகலா இரவான்னு புரிந்துக்கொள்ள முடியும்.
5 மணின்னா காலை,12 மணின்னா மதியம் 18 மணின்னா மாலை,24 மணின்னா நள்ளிரவுன்னு,
அட வித்தியாசமா இருக்கே!!!
//தமிழ் பிரியன் said...
வாவ்! வித்தியாசமா இருக்கு! ஆனா அதே போல் திரும்பி வந்தா புதிய காலத்திற்கு போய் விடுவேமே!//
தல உங்க சிந்தனையே தனி ரகம்:)
///அதிஷா said...
அட மேட்டரு சூப்பாரா இருக்கே
ஒரு கதைக்கு கரு கிடச்சிருச்சு///
கதை எழுதியாச்சா?
//மங்களூர் சிவா said...
நல்ல தகவல்//
தல எங்களுக்கு நல்ல தகவல் எப்ப சொல்ல போறீங்க?
ரசிகன் மாம்ஸ் உங்க பின்னூட்டமே பாத்து ரேஞ்சுக்கு இருக்கே?
வித்தியாசமான விடயம் தான். Amazing but real!
அறிவுப்பண்ணை ஜப்பானில் காலை 7மணிக்கு புறப்பட்ட வாணுர்தி
அமெரிக்காவில் வந்து சேர்ந்ததோ முந்தியநாள் மாலை 4.30மணி
அதிசியம் இது நிகழ்த்தும்
பிரபஞ்சத் தலைவர் சூரியனாரும்
அவரைச் சுற்றும் பூமிப்பந்து
சேர்ந்து நடத்தும் வினோதமன்றோ
ம்ம்ம் அறிவுப்பன்சம் - இப்படி எல்லாம் பதிவு - இதற்கு 24 மறுமொழிகள் - ம்ம்ம்ம்ம்
நானு இத மாதிரி எல்லாம் எழுதி இருக்கேன் ஆமா
Post a Comment