பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்களைக் காட்டி
‘இது எந்த ஊர் ஆப்பி்ள்’
‘அது எந்த ஊர் ஆப்பிள்’ என்று
கேட்டுக் கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம்
ஒன்றுகூடி உன்னிடம் கேட்டன
‘நீ எந்த ஊர் ஆப்பிள்?’
- தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை புத்தகத்திலிருந்து
- தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை புத்தகத்திலிருந்து
12 comments:
Cute....thanks for sharing these lines from Tabu's kavithai!!!
padichu irukken :) thanks for sharing. nice poem..
வருகைக்கு நன்றி திவ்யா & சத்யா
தொடர்ந்து படியுங்கள்
சொந்தமாக எழுத டைம் இல்லை.
எக்ஸாம் நடந்து கொண்டுள்ளது. எனவே படித்ததில் பிடித்ததை பதிந்துள்ளேன்.
எக்ஸாம் முடிந்ததும் ஒரு நல்ல ரெம்பவே வித்தியாசமான பதிவு நிச்சயம் உண்டு.
தபூசங்கரை பாத்தா காதல் கவிதைகள் என்ன சொல்லியிருக்கும்...
//தமிழன்... said...
தபூசங்கரை பாத்தா காதல் கவிதைகள் என்ன சொல்லியிருக்கும்...
//
கற்பனைக் காதலிலேயே இப்படி அபாரமாக எழுதுகிறாயே
உண்மையிலேயே காதலித்தால்????
என்று கூறியிருக்கும்.
நல்ல கற்பனை தல...
///புகழன் said...
எக்ஸாம் முடிந்ததும் ஒரு நல்ல ரெம்பவே வித்தியாசமான பதிவு நிச்சயம் உண்டு. ////
வெயிட்டிங்ங்ங்ங்ங்
பகிர்தலுக்கு மிக்க நன்றி.
கலக்கல் வரிகள்.
ம்ம்ம்.... அருமை அருமை!!!
வாங்க நிர்ஷன்
பாராட்டிற்கு நன்றி
அத்தனை ஆப்பிள்களூம் கூடிக் கேட்பது அருமை. கற்பனை சிறந்தது
Post a Comment