அன்பு நண்பர்களே!எழுதக் கற்றுக் கொள்வதற்கு முன் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். சிறந்த படிப்பாளி மட்டுமே சிறந்த படைப்பாளியாக முடியும் என்பது என் கருத்து.இது வரை யாராலும் படிக்கப்படாத படைப்புகள் படிக்கப்பட வேண்டும் என்பதே வலைதளங்களின் நோக்கம்.
இந்த வகையில் என் நண்பன் ஒருவன் (டாக்டர் மாத்ருபூதம் நடத்திய “புதிரா புனிதமா” நிகழ்ச்சியில் வரும் “என் நண்பன் ஒருவன்” என்பது போல் நினைத்து விட வேண்டாம். உண்மையிலேயே என் நண்பன் ஒருவன்) எழுதிய சிறுகதைகள் சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.
படியுங்கள்! பாராட்டுங்கள்! படைப்பாளியாக்குங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Waiting to read your Stories...
Keep up your spirit...
முதல் கதை வந்து விட்டது. படித்துப் பார்த்து கருத்துச் சொல்லுங்கள் நிஷா.
இந்தப் பணியும் நல்ல பணி தான். செய்யலாம் - சொந்தப் பதிவுகளையும் அப்பப்பொழுது போடுங்கள் - நல்வாழ்த்துகள்
Post a Comment